Sunday, May 6, 2007

நிஜத்தின் நிழல்...

நட்சத்திரங்களே இல்லாத
மழை வானில்கூட
நிலவாய்
உன் முகம்