Monday, March 19, 2007




ஜன்னல் வழியே

கசியும் நிலவொளிகூட

என்னைகேலி செய்கிறது...

நீ என்னருகே இல்லாததை

வெளிச்சமிட்டுக்காட்டி.

6 comments:

மே. இசக்கிமுத்து said...

நிலவொளிக்கு ஊடுறுவல் சக்தி இருந்திருந்தால் கேலி செய்திருக்காது, எனெனில் உன் இதயத்தில் இருப்பவளை இனம் கண்டிருக்கும்!!!

abie said...

நன்றி. இசக்கிமுத்து. உங்கள் வருகைக்கு நன்றி.

ராதா செந்தில் said...

//நிலவொளிக்கு ஊடுறுவல் சக்தி இருந்திருந்தால் கேலி செய்திருக்காது, எனெனில் உன் இதயத்தில் இருப்பவளை இனம் கண்டிருக்கும்!!!//
உங்கள் வருகைக்கு நன்றி.

SENTHIL EG IYAPPAN said...

Radha Avargaley,

Nalla Nalla Kavidhaigalai kudukkindreergal.

Nandri.

Kadavul Kaapaatruvaaraaga.

NB : Naan Y Tamilil Ezhudhuvadhillai ? - In my computer no Tamil Fonts. I don't want to load also - as I don't have net in my house. Otherwise I am fond of writing in Tamil. That is the reason why I try to DESCRIBE the things in Tamil. I have certain constraints to publish in Tamil and please do understand. May God Bless.

மங்களூர் சிவா said...

நல்ல நல்ல கவிதையா தான்யா எழுதற

//
நிலவொளிக்கு ஊடுறுவல் சக்தி இருந்திருந்தால் கேலி செய்திருக்காது, எனெனில் உன் இதயத்தில் இருப்பவளை இனம் கண்டிருக்கும்!!!
//
ரிப்பிட்டேய்

ராதா செந்தில் said...

நன்றி senthil eg iyappan. தங்களுடைய பின்னூட்டத்தை இன்றுதான் பார்த்தேன். தங்களுடைய வலைப்பூவையும் இன்றுதான் பார்த்தேன்.தமிழில் தட்டச்ச ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள்.