Sunday, August 12, 2007

முரண்பாடு

மிகக் குறுகிய
உறக்கத்தில் கூட
மிக நெடியது
உன்னைப்பற்றிய
கனவு...