Sunday, August 12, 2007

முரண்பாடு

மிகக் குறுகிய
உறக்கத்தில் கூட
மிக நெடியது
உன்னைப்பற்றிய
கனவு...

2 comments:

ரூபஸ் said...

//மிகக் குறுகியஉறக்கத்தில் கூடமிக நெடியதுஉன்னைப்பற்றியகனவு//

ஆமா.. செந்தில்..

யாழினி said...

அருமையான அழகான அனுபவ வரிகள்