உயிர்ப்பு
நான் முதலில் உனைப் பார்த்தது
துவைத்து காயப்போடப்பட்டிருந்த
துணிகள் நிறைந்த
மொட்டை மாடிகள் சூழ்ந்த
உன் வீட்டு மொட்டை மாடியில்...
வண்ணத் துணிப் பூக்கள்
மத்தியில்
உயிர்ப்பூவாய் நீ!
நான் முதலில் உனைப் பார்த்தது
துவைத்து காயப்போடப்பட்டிருந்த
துணிகள் நிறைந்த
மொட்டை மாடிகள் சூழ்ந்த
உன் வீட்டு மொட்டை மாடியில்...
வண்ணத் துணிப் பூக்கள்
மத்தியில்
உயிர்ப்பூவாய் நீ!
Posted by ராதா செந்தில் at 9:20 PM 0 comments
Posted by ராதா செந்தில் at 6:50 PM 2 comments
Posted by ராதா செந்தில் at 11:45 AM 5 comments