Monday, October 8, 2007

வாய்ப்பு

என்னைப்பேச விடாமல்
நீயே பேசிக்கொண்டிருக்கும்போது
நான் பேச இடையிடையே
சந்தர்ப்பங்கள் கிடைத்தும்
அவற்றை வேண்டுமென்றே
நழுவ விடுகிறேன்...

1 comment:

மங்களூர் சிவா said...

//
இடையிடையே
சந்தர்ப்பங்கள் கிடைத்தும்
அவற்றை வேண்டுமென்றே
நழுவ விடுகிறேன்...
//
பேசி எந்த பிரயோஜனமும் இல்லை அப்புறம் எதுக்கு பேசணும்.
:-)))