எனக்கொரு புதிய(பட்டப்)பெயர்
வைத்திருப்பதாக சொன்னாய்...
கடைசிவரை நீ அதைஅறிவிக்காததால்
வேறு வழியின்றி
இன்றும் நான்
என்னுடைய பழைய பெயரிலேயே
அழைக்கப்படுகிறேன்.
"ஈரோட்டு இளம் சிங்கம்".. இப்டி தான் அந்த ஆண்டி உங்களுக்கு பேர் வச்சிருகிறதா என்கிட்ட சொன்னாங்க..
இங்க ஒரு ஈரோட்டு குட்டி சிங்கம் இருக்கு,
//நிலா said... இங்க ஒரு ஈரோட்டு குட்டி சிங்கம் இருக்கு//குட்டி சிங்கம் இல்ல.. குட்டி மான். சிங்கத்த விட மான் தான் அழகா இருக்கும்.. அதும் குட்டி மான்.. சான்சே இல்ல போங்க..( சீனியர் சிங்கம் மாதிரி தான் வளருவாங்கனு நெனைக்கிறேன்.. :P )
"ஈரோட்டு இளம் சிங்கம்"நல்ல (பட்ட) பெயர்
1. தொடர் பின்னூட்டத்திற்கு நன்றி மங்களூர் சிவா.2. நிலாவின் வருகையால் ஒளிர்கிறது என் வலைப்பூ.
nalla irukku
யாருன்னு என்கிட்ட சொல்லுங்க.. நான் கேட்டு சொல்றேன்...சும்மா தமாசுக்கு...நல்லாயிருக்கு செந்தில்..
இன்னும் ஒரு முறை முயற்சித்து பாருங்க, புதிய பெயர் என்னவென்று பார்த்திடுவோம்!!
என்னுடைய பதிவை பார்வையிட்டமைக்கு நன்றிகள் நண்பரே!!
புதுசா ஒன்னும் போடலையா?.. வேலைப்பளு அதிகமா?/..
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
உங்கள் பதிவுகள் சில இப்போதுதான் படித்தேன்...கவிதைகள் நன்று..
Post a Comment
12 comments:
"ஈரோட்டு இளம் சிங்கம்".. இப்டி தான் அந்த ஆண்டி உங்களுக்கு பேர் வச்சிருகிறதா என்கிட்ட சொன்னாங்க..
இங்க ஒரு ஈரோட்டு குட்டி சிங்கம் இருக்கு,
//நிலா said...
இங்க ஒரு ஈரோட்டு குட்டி சிங்கம் இருக்கு//
குட்டி சிங்கம் இல்ல.. குட்டி மான். சிங்கத்த விட மான் தான் அழகா இருக்கும்.. அதும் குட்டி மான்.. சான்சே இல்ல போங்க..
( சீனியர் சிங்கம் மாதிரி தான் வளருவாங்கனு நெனைக்கிறேன்.. :P )
"ஈரோட்டு இளம் சிங்கம்"
நல்ல (பட்ட) பெயர்
1. தொடர் பின்னூட்டத்திற்கு நன்றி மங்களூர் சிவா.
2. நிலாவின் வருகையால் ஒளிர்கிறது என் வலைப்பூ.
nalla irukku
யாருன்னு என்கிட்ட சொல்லுங்க.. நான் கேட்டு சொல்றேன்...
சும்மா தமாசுக்கு...
நல்லாயிருக்கு செந்தில்..